oman cricket team
ஐசிசி டி20 உலகக்கோப்பை: நேபாள், ஓமன் அணிகள் அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நெருங்கிவரும் சூழலில் அத்தொடரின் மீதானா எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இதில் எந்த கோப்பையை வென்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
அந்தவகையில் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணிகளை அறிவித்து வருகின்றன. அதன்படி, நேபாள் கிரிக்கெட் வாரியம் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியை அறிவித்துள்ளது. ரோஹித் பவுடல் தலைமையிலான இந்த அணியில் குஷால் புர்டெல், திபேந்திர சிங், குல்ஷன் ஷா, ஆசிஃப் சேக், கரண் கேசி, குஷால் மல்லா போன்ற வீரர்களுக்கு டி20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்துள்ளது.
Related Cricket News on oman cricket team
-
டி20 உலகக் கோப்பையை நடத்த ஆர்வம் காட்டும் ஓமன்!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரை நடத்த ஓமன் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47