sa vs aus
வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா- தகவல்
இந்தியாவில் இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கெனவே ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு டி20 தொடர் இந்தியாவில் நடைபெறுமா என்ற சந்தேகம் இன்னும் நிலவி வருகிறது.
இருப்பினும் டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியை தயார் செய்து வருகிறது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் அடுத்தடுத்து 17 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
Related Cricket News on sa vs aus
-
வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி!
இந்தாண்டு இறுதியில் இந்திய மகளிர் அணி வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
வெளியான ஆஷஸ் டெஸ்ட் அட்டவணை; மிகப்பெரிய மாற்றத்தை செய்துள்ள ஆஸி!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஷஸ் எனப்படும் டெஸ்ட் தொடரின் அட்டவணை இன்று வெளியானது . ...
-
பந்தை சேதப்படுத்தியது குறித்து எங்களுக்கு தெரியாது - ஆஸி பந்துவீச்சாளர்கள் அறிக்கை!
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் முன்கூட்டியே எங்களுக்கு தெரியாது என்று ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ...
-
ஒரு பக்கம் 17 டி20 போட்டிகள்; மறுப்பக்கம் அதிரடி மன்னர்கள்- ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வெஸ்ட் இண்டீஸ்!
கெய்ல், ரஸ்ஸல், ஹெட்மையர் அடங்கிய 18 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs AUS: 23 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் பங்கேற்கும் 23 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பந்தை சேதப்படுத்திய வழக்கு; புதிய சர்ச்சையை கிளப்பிய பான்கிராஃப்ட்!
பந்தை சேதப்படுத்தியது அணியின் பவுலர்களுக்கு தெரியும் என ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் தெரிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
மூன்று பெரும் அணிகளுடன் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்; முழு பட்டியல் இதோ..!
தென் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதும் போட்டிகளின் அட்டவணை இன்று வெளியானது. ...
-
இந்திய அணி மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்த டிம் பெயின்!
இந்திய அணி குறித்து தன்னுடைய குற்றச்சாட்டிற்கு ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் விளக்கமளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47