vikram solanki
ஹர்திக் பாண்டியாவை விடுவித்தது ஏன்? - குஜராத் அணி இயக்குனர் விளக்கம்!
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் துபாயில் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை கழற்றி விட்டு தேவையான வீரர்களை தக்க வைத்து இறுதிக்கட்ட பட்டியலை நேற்று சமர்ப்பித்தது. இதற்கிடையே சில அணிகள் தாங்கள் விரும்பும் வீரர்களை மற்ற அணிகளிடமிருந்து டிரேடிங் முறையில் வாங்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டன.
அதில் குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த நட்சத்திர இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் மும்பை அணியில் தம்முடைய ஐபிஎல் பயணத்தை தொடங்கிய அவர் மிகச் சிறப்பாக விளையாடி 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
Related Cricket News on vikram solanki
-
ஹர்திக் பாண்டியாவை தவிர்த்து, எங்களிடம் கேப்டன் தேர்வுக்கு மற்றொருவரும் உள்ளார் - விக்ரம் சொலாங்கி!
ஹர்திக் பாண்டியா மட்டுமல்ல, எங்களிடம் கேப்டன் பண்புமிக்க இன்னொரு சிறந்த வீரர் இருக்கிறார் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் விக்ரம் சொலாங்கி பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47