Ab
ENG vs IND: தொடக்க வீரர் இடத்திற்கு நீடிக்கும் இழுபறி!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரராக செயல்பட்டு வந்த சுப்மன் கில் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகும் சூழல் நிலவியுள்ளது.
இதனால் கில்லுக்குப் பதிலாக 2 தொடக்க வீரா்களை ‘மாற்று வீரா்கள்’ ஆக அனுப்புமாறு பயிற்சியாளா் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலி ஆகியோா் அடங்கிய இந்திய அணி நிா்வாகம், கடந்த ஜூன் 28ஆம் தேதி பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்திருந்தது.
Related Cricket News on Ab
-
இந்திய அணியின் தொடக்க வீரராக தேர்வாகும் அளவிற்கு அபிமன்யு ஈஸ்வரன் என்ன செய்துள்ளார்? - ஓர் அலசல் !
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த தொடக்க வீரர் தேர்வாகப் பார்க்கப்படும் அபிமன்யு ஈஸ்வரன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு. ...
-
இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் சுப்மன் கில்?
இந்திய டெஸ்ட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
PAK vs ZIM 2nd Test: இன்னிங்ஸ் வெற்றியை பதிவுசெய்து தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ...
-
PAK vs ZIM 2nd test: இரட்டை சதம் விளாசிய அபித் அலி; தொடக்கம் முதலே திணறும் ஜிம்பாப்வே!
பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
PAK vs ZIM 2nd Test: அபித் அலி, அசார் அலி அபார சதம்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிக் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்களை குவித்துள்ளது. ...
-
நவம்பரில் தொடங்குகிறது டி10 லீக் கிரிக்கெட் தொடர் !
டி10 கிரிக்கெட் தொடர் என்றழைக்கப்படும் 10 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது சீசன் நவம்பர் 19ஆம் தேதி தொடங்கும் என டென் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47