Advertisement
Advertisement
Advertisement

Abf vs slk

செயின்ட் லூசியா கிங்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Image Source: Google
Advertisement

செயின்ட் லூசியா கிங்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

By Bharathi Kannan September 15, 2024 • 13:55 PM View: 55

Saint Lucia Kings vs Antigua and Barbuda Falcons, Match 17 Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி இரண்டு தோல்விகள் என 6 புள்ளிகளுடன் பட்டியலின் 4ஆம் இடத்திலும், ஃபால்கன்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றி 5 தோல்விகள் என 4 புள்ளிகளை மட்டுமே பெற்றும் பட்டியலில் 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

SLK vs ABF: Match Details

Advertisement

Related Cricket News on Abf vs slk