Afg
டி20 உலகக்கோப்பை: நஜிபுல்லா அரைசதம்; நியூசிக்கு 125 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 40ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் முகமது ஷசாத், ஹஸ்ரதுல்லா ஸஸாய், ரஹ்மனுல்லா குர்பாஸ், குலாப்தின் நைப் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Afg
-
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் போட்டியை உற்றுநோக்கும் இந்திய ரசிகர்கள்!
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழையுமா என்பது இன்று நடக்கும் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் இடையிலான போட்டியின் முடிவில் ஓரளவு தெரிந்து விடும். ...
-
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் 40ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, ஆஃப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. ...
-
அஸ்வினின் தரம் என்ன என்பதை அனைவரும் அறிந்திருப்பர் - ரோஹித் சர்மா புகழாரம்!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சின் தரத்தை அனைவரும் பார்த்தார்கள் என ரோஹித் சர்மா புகழாரம் சூட்டினார். ...
-
டி20 உலகக்கோப்பை: ராகுல், ரோஹித்தின் ஆட்டம் தன்னை வியக்கவைத்தது - சச்சின் டெண்டுல்கர்
இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா - கேஎல் ராகுலின் ஆட்டம் தன்னை வியக்கவைத்ததாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பயமறியா கிரிக்கெட் இது தான் - ரோஹித் சர்மா!
நாம் பயமில்லாமல் விளையாடும் போது தான் வெற்றி நமக்கு கிடைக்கும் என்று இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வின் வருகை பாசிட்டிவான ஒன்று - விராட் கோலி!
ரவிச்சந்திரன் அஸ்வினின் கம்பேக் எங்களுக்கு பாசிட்டிவான எண்ணத்தை வழங்கியது என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது இந்தியா!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ரோஹித், ராகுல் அசத்தல்; ஆஃப்கானிஸ்தானுக்கு கடின இலக்கு!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தானை சாதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!
டி20 உலக கோப்பையில் இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளும் இந்திய அணியை ஹர்பஜன் சிங் எச்சரித்துள்ளார். ...
-
இந்திய அணியில் இந்த இரண்டு மாற்றங்கள் தேவை - சுனில் கவாஸ்கர் கருத்து!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட வேங்டுமென முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச அணி
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது 3ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று எதிா்கொள்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஃப்கானிஸ்தன் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: நமீபியாவை வீழ்த்தியது ஆஃப்கானிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்கர், நபி அசத்தல்; நமீபியாவுக்கு 161 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24