Afghanistan cricket team
கிரிக்கெட் போட்டியின் போது குண்டுவெடிப்பு; 4 பேர் படுகாயம்!
அமிர் டிராகன்ஸ் மற்றும் பமிர் சாம்லி ஆகிய அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நடைபெற்றது. இதனை காண ஐநா அதிகாரிகள் மைதானத்துக்கு வந்துள்ளனர். இதனையடுத்து, ஐ.நா . அதிகாரிகளை குறிவைத்து போட்டி நடைபெற்று இருந்த போது திடீரென்று தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.
குண்டு வெடித்ததும், மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். மைதானத்தில் இருந்த வீரர்களுக்கும் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த தாக்குலில் 4 பார்வையாளர்கள் காயமடைந்துள்ளனர்.
Related Cricket News on Afghanistan cricket team
-
ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சு பயிற்சியாளராக பாக், முன்னாள் ஜாம்பவான் நியமனம்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் அணியில் இணையும் பாகிஸ்தான் ஜாம்பவான்!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான உமர் குல்லை பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக ஆஃப்கானிஸ்தான் அணி நியமித்துள்ளது. ...
-
BAN vs AFG: ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
வங்கதேச தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜனவரியில் ஆஃப்கானிஸ்தான் - நெதர்லாந்து ஒருநாள் தொடர்!
வரும் ஜனவரி மாத இறுதியில் நெதர்லாந்து அணி ஆஃப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. ...
-
இதே நிலை நீடித்தால் ஆஃப்கானிஸ்தானில் கிரிக்கெட் இல்லாமல் போய்விடும் - ஷின்வாரி உருக்கம்!
தாலிபான்கள் ஆட்சியின் கீழ் ஆஃப்கானிஸ்தானில் கிரிக்கெட்டே இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் உள்ளதாக ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஷின்வாரி உருக்கமாக தெரிவித்துள்ளார். ...
-
‘எங்களை கைவிட்டு விடாதீர்கள்’ - ரஷித் கானின் உருக்கமான பதிவு!
ஆஃப்கானிஸ்தான் மக்களை கைவிட்டுவிடாதீர்கள், எங்களை காப்பாற்றுங்கள் என கிரிக்கெட் வீரர் ரஷித் கானின் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தன் டி20 அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்ற ரஷித் கான்!
ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் மீண்டும் நியமிக்கப்பட்டார். ...
-
தோனியின் சாதனையை அசால்ட் செய்த ஆஃப்கான்!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அணியை வழிநடத்தி அதிக வெற்றிகளை ஈட்டிய கேப்டன் என்ற வரிசயில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஆஸ்கர் ஆஃப்கான் சமன்செய்துள்ளார். ...
-
AFG vs ZIM: டி20 கிரிக்கெட்: தொடரைக் கைப்பற்றியது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47