Afghanistan vs england
நான் பார்த்த சிறந்த ஒருநாள் போட்டிகளில் இதுவும் ஒன்று - ஹஸ்மதுல்லா ஒமர்ஸாய்!
ஆஃப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்களைக் குவித்தது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம் ஸத்ரான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 12 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 177 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 41 ரன்களையும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி மற்றும் முகமது நபி ஆகியோர் தலா 40 ரன்களையும் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், லியாம் லிவிங்ஸ்டோன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Related Cricket News on Afghanistan vs england
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஃப்கான் அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இப்ராஹிம் ஸத்ரான் சாதனை சதம்; இங்கிலாந்துக்கு 326 டார்கெட்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 326 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ஜோஸ் பட்லர்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியின் மூலம் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானை வீழ்த்தியது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: சாம் கரண பந்துவீச்சில் சுருண்டது ஆஃப்கானிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 12 சுற்று போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 112 ரன்களில் சுருண்டது. ...
-
இங்கிலாந்து vs ஆஃப்கானிஸ்தான், டி20 உலகக்கோப்பை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: சூப்பர் 12 சுற்றில் இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24