Afy fletcher
WIW vs SAW, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வெஸ்ட் இண்டீஸ்
WI-W vs SA-W, 2nd T20I: தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி கேப்டன் ஹீலி மேத்யூஸ் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Related Cricket News on Afy fletcher
-
WC Qualifier: நூலிழையில் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்!
தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி வெற்றிபெற்ற நிலையிலும், புள்ளிகள் அடிப்படையில் தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 18 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47