Advertisement
Advertisement
Advertisement

Akeal hoesin

டி20 உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை நிகழ்த்திய அகீல் ஹொசைன்!
Image Source: Google
Advertisement

டி20 உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை நிகழ்த்திய அகீல் ஹொசைன்!

By Bharathi Kannan June 09, 2024 • 10:15 AM View: 151

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைக் குவித்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும் சேர்த்து அசத்தினர். உகாண்டா அணி தரப்பில் கேப்டன் பிரையன் மசபா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய உகாண்டா அணியானது விண்டீஸ் அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீட்டுக்கட்டுப்போல் சரிந்தது. 

Advertisement

Related Cricket News on Akeal hoesin