Angkrish raghuvanshi
ஐபிஎல் 2025: சிக்ஸர் மழை பொழிந்த ரஸல்; ராயல்ஸுக்கு 207 டார்கெட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 53ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தின.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு ரஹ்மனுல்லார் குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய சுனில் நரைன் 11 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் குர்பாஸுடன் இணைந்த கேப்டன் அஜிங்கியா ரஹானேவும் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயரத்தொடங்கியது.
Related Cricket News on Angkrish raghuvanshi
-
ஐபிஎல் 2025: கேப்பிட்டல்ஸுக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நைட் ரைடர்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சுனில் நரைன், ரகுவன்ஷியை பாராட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்!
இப்போட்டியில் நாங்கள் முதலில் 210 அல்லது 220 ரன்கள் எடுப்போம் என்று மட்டுமே நினைத்தோம். ஆனால் 270 ரன்கள் எடுப்போம் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சிக்சர் மழை பொழிந்த நரைன், அங்கிரிஷ், ரஸல்; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு இமாலய இலக்கு!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸர், ரகுவன்ஷி ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் கேகேஆர் அணி 273 ரன்களை இலக்காக நிர்ணையித்துள்ளது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: உகாண்டாவை ஊதித்தள்ளியது இந்தியா!
அண்டர் 19 உலகக்கோப்பை: உகாண்டா அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 326 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24