Arshdeep singh
பிரஷித் கிருஷ்ணாவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு? ரசிகர்கள் கோரிக்கை!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி ஜூலை 22ஆம் தேதி நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 308 ரன்கள் குவித்த வேளையில் 309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 305 ரன்கள் மட்டுமே குவித்ததால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றியை பெற்றது. அதோடு 3 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையும் வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அதே குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் நிச்சயம் இந்திய அணியில் ஒரு மாற்றத்தை செய்தாக வேண்டும் என ரசிகர்கள் மத்தியில் தற்போது கோரிக்கை எழுந்து வருகிறது.
Related Cricket News on Arshdeep singh
-
IRE vs IND: சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் உம்ரான், அர்ஷ்தீப்?
இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலாவது புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்கிற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பதிலளித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையில் இவர் இந்திய அணியில் இடம்பிடிப்பார் - டேனியல் வெட்டோரி!
இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்திப் சிங் தான் சரிப்பட்டு வருவார் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அர்ஷ்தீப் சிங்கை புகழ்ந்த மயங்க் அகர்வால்!
அர்ஷ்தீப்சிங் தொடர்ந்து வியக்கத்தக்க வகையில் பந்துவீசி வருகிறார் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் புகழ்ந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: கார்த்திக் தியாகியின் அபார பந்துவீச்சால் த்ரில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கார்த்திக் தியாகியின் அபார பந்துவீச்சால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2021: யஷஸ்வி, லமோர் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி186 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
'எனது பிளானில் சாம்சன் சிக்கிக்கொண்டார்' - அர்ஷ்தீப் சிங்
நேற்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டிற்க ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24