Phil salt
பவர்பிளேவில் பந்துவீசிய விதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது - ரஜத் படிதர்!
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் லீக் போட்டியில் ராயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் ஆர்சிபி அணி தங்களுடைய 4ஆவது வெற்றியையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் படிதார், “இந்த போட்டி உண்மையிலேயே அற்புதமாக இருந்தது. எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்திய விதம், பார்க்க நன்றாக இருக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் பவர்பிளேவில் பந்துவீசிய விதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அதேசமயம் இந்த விக்கெட் பேட்டிங் செய்வது எளிதாக இல்லை. அதனால் நாங்கள் 150-170 என்ற ரன்னில் எதிரணியை சுருட்ட நினைத்தோம்.
Related Cricket News on Phil salt
-
ஐபிஎல் 2025: சால்ட், கோலி அரைசதம்; ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஃபீல்டிங்கில் அசத்திய பில் சால்ட்; ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள் - வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஆர்சிபி அணி வீரர் பில் சால்ட் ஃபீல்டிங்கில் அபாரமாக செயல்பட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை - ரஜத் பட்டிதார்!
80 ரன்களில் ஒரு விக்கெட்டை இழந்திருந்த நிலையில் அடுத்த 10 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார். ...
-
மிட்செல் ஸ்டார்க் ஓவரை பிரித்து மேய்ந்த பில் சால்ட் - காணொளி!
மிட்செல் ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் பில் சால்ட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய கணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பவுண்டரி அடித்து பில் சால்ட்; பதிலடி கொடுத்த டிரென்ட் போல்ட் - காணொளி!
ஆர்சிபி வீரர் பில் சால்ட்டை மும்பை இந்தியன்ஸின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: விராட் கோலி, பில் சால்ட், படிதர் அதிரடியில் கேகேஆரை வீழ்த்தியது ஆர்சிபி!
கேகேஆர் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அறிமுக போட்டியில் மோசமான சாதனையை படைத்த ஹர்ஷித் ரானா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக விளையாடி வரும் ஹர்ஷித் ரானா மோசமான சாதனையை படைத்துள்ளார். ...
-
ENG vs WI, 5th T20I: மழையால் ரத்தான ஆட்டம்; தொடரை வென்றது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
WI vs AUS, 4th T20I: லூயிஸ், ஹோப் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த சஞ்சு சாம்சன்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்களை அடித்த வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். ...
-
ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள்; தனித்துவ சாதனை படைத்த பில் சால்ட்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை அடித்த வீரர் எனும் சாதனையை இங்கிலாந்தின் பில் சால்ட் படைத்துள்ளார். ...
-
WI vs ENG, 1st T20I: பில் சால்ட் மிரட்டல் சதம்; விண்டீஸை பந்தாடியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி: இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்ல் டி20 போட்டி நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
ENG vs AUS, ODI Series: தொடக்க வீரராக களமிறங்கும் பென் டக்கெட்?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரானா ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் தொடக்க வீரராக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 5 days ago