As khawaja
AUS vs SA, 3rd Test: இரட்டை சதத்திற்காக காத்திருக்கும் கவாஜா; மழையால் மூன்றாம் நாள் ஆட்டம் ரத்து!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே நடந்து முடிந்த முதலிரு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
சிட்னியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 10, மார்னஸ் லபுஷேன் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். உஸ்மான் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று 2ஆவது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடியது.
Related Cricket News on As khawaja
-
AUS vs SA, 3rd Test: இரட்டை சதத்தை நோக்கி உஸ்மான் கவாஜா; வலிமையான நிலையில் ஆஸி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
லபுசாக்னேவின் பேட்டிங் பாராட்டுக்குறியது - உஸ்மான் கவாஜா!
மார்னஸ் லபுசாக்னே விளையாடிய விதம் பாராட்டுக்குறியது என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் உஸ்மான் கவாஜா பாராட்டியுள்ளார். ...
-
AUS vs WI, 1st Test: ஏமாற்றிய வார்னர்; தடுமாறிய ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களை சேர்த்துள்ளது. ...
-
SL vs AUS, 1st Test: கவாஜா, க்ரீன் அரைசதம்; ஆஸ்திரேலியா முன்னிலை!
Sri Lanka vs Australia: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்களை எடுத்துள்ளது. ...
-
PAK vs AUS, 3rd Test (Day 4): 227 ரன்களுக்கு ஆஸி டிக்ளர்; இலக்கை துரத்தும் பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டை வெல்ல பாகிஸ்தான் அணிக்கு 351 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs AUS, 3rd Test (Day 1): மீண்டும் சதத்தை தவறவிட்ட கவாஜா; ஆஸ்திரேலியா முன்னிலை!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs AUS, 3rd Test: மீண்டும் ஏமாற்றிய வார்னர், கவாஜா!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs AUS, 2nd Test (Day 2): கவாஜா அபாரம்; சதத்தை தவறவிட்ட அலெக்ஸ் கேரி!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 505 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs AUS,2nd Test(Day 1): அசத்திய கவாஜா; சதத்தை தவறவிட்ட ஸ்டீவ் ஸ்மித்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs AUS, 2nd Test (Day 1, lunch): மீண்டும் அசத்திய கவாஜா; ஏமாற்றிய வார்னர், லபுசாக்னே!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைச் சேர்த்தது. ...
-
PAK vs AUS, 1st Test (Day 3): சதத்தை தவறவிட்ட கவாஜா!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 271 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs AUS, 1st Test (Day 3 Lunch): வார்னர், கவாஜா அபாரம்; பாகிஸ்தான் தடுமாற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 138 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பிபிஎல் 2022: கேமரூன் பாய்ஸ் ஹாட்ரிக் வீண்; சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
மெல்போர்ன் ரெனிக்கெட்ஸுக்கு எதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தினார். ...
-
ஆஷஸ் தொடர்: கம்மின்ஸின் செயலிற்கு குவியும் பாரட்டுகள்!
ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் டெஸ்ட் கோப்பையை வென்றபின், மதுக் கொண்டாட்டத்தில் ஈடுபட இருந்தபோது, கவாஜா முஸ்லிம் என்பதற்காக அதை நிறுத்தி மாற்று மதத்தினருக்கான மரியாதையை அளித்த கேப்டன் கம்மின்ஸின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24