As shami
போட்டியில் வெற்றிபெற 110 விழுக்காடு திறனையும் வெளிப்படுத்துவோம் - முகமது ஷமி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வருகிறது. இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் ஜூன் 18ஆம் தேதி இப்போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டிகாக இந்திய அணி வீரர்கள் இரு குழுக்களாக பிரிந்து தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமேயான தங்களது 100 விழுக்காடு திறனையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
Related Cricket News on As shami
-
ஓய்வு பெறுவது குறித்து சூசகமாக அறிவித்த ஷமி- ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது ஓய்வு முடிவு குறித்து, பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் சூசகமாகத் தேரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ரோஹித் அதிரடியில் பஞ்சாப் அணிக்கு 132 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி, பஞ்சாப் கிங் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47