Advertisement
As vs mr: Cricket News & Match Updates
Advertisement
பிபிஎல் 2023: ஃபிஞ்சின் அதிரடியில் ரெனிகேட்ஸ் அசத்தல் வெற்றி!
பிக் பேஷ் லீக்கின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஸ்டிரைக்கர்ஸ் அணியில் மேத்யூ ஷார்ட் ரன்கள் ஏதுமின்றியும், டிராவிஸ் ஹெட் 19 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அலெக்ஸ் கேரி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேரி அரைசதமடித்த கையோடு 65 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். Read More...
Related Cricket News for As vs mr - Tesst
பிபிஎல் 2021: ரெனிகேட்ஸை பந்தாடியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
பிபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் த்ரில் வெற்றி!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement