Ashes test series
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து சீன் அபோட் விலகல்!
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2025 ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21 முதல் பெர்த்தில் தொடங்குகிறது. பெர்த் டெஸ்டுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான சீன் அபோட் காயம் காரணமாக பெர்த் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
ஷெஃபீல்ட் ஷீல்ட் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் விக்டோரியாவுக்கு எதிரான போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக சீன் அபோட் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் விளையாடினர். இப்போட்டியின் மூன்றாவது நாளில், முதல் அமர்வின் போது இரு வீரர்களும் காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து அவர்களுக்கு ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
Related Cricket News on Ashes test series
-
எதிர்வரும் ஆஷஸ் தொடரில் ஜோஃப்ரா ஆர்ச்சர் துருப்புச்சீட்டாக இருப்பார் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
எதிர்வரும் ஆஷஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் வெற்றியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முக்கிய பங்கினை வகிப்பார் என முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்லது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47