Asl vs inm
எல்எல்சி 2023: உத்தப்பா, கம்பீர் அதிரடியில் இந்திய மகாராஜாஸ் அபார வெற்றி!
லெஜெண்ட் லீக் கிரிக்கெட் என்று அழைக்கப்படும் ஓய்வு பெற்றவர்களுக்கான கிரிக்கெட் போட்டி தற்போது கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆசிய லையன்ஸ் - இந்திய மகாராஜாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய மகாராஜாஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் விளையாடிய ஆசியா லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது. அந்த அணிக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கிய இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர்கள் உப்பல் தரங்கா மற்றும் திலகரத்தினே தில்ஷான் ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். சிறப்பாக ஆடிய தரங்கா 48 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகள் உட்பட 69 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
Related Cricket News on Asl vs inm
-
எல்எல்சி 2023: உபுல் தரங்கா காட்டடி; முதல் வெற்றியைப் பெறுமா இந்திய மகாராஜாஸ்?
இந்திய மகாராஜஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய லையன்ஸ் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47