Atharva taide
இரானி கோப்பை 2025: ரெஸ்ட் ஆஃப்க் இந்தியாவை வீழ்த்தி விதர்பா அபார வெற்றி!
கடந்த ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற விதர்பா அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து, ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய விதர்பா அணிக்கு அதர்வா டைடே மற்றும் அமன் மொகெடே இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அபாரமாக விளையாடிய அதர்வா டைடே சதமடித்து அசத்தியதுடன் 15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 143 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் யாஷ் ரத்தோட் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 91 ரன்களை சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் முதல் இன்னிங்ஸ் முடிவில் அந்த அணி 342 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி தரப்பில் ஆகாஷ் தீப், மனவ் சுதர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Atharva taide
-
இரானி கோப்பை 2025: அதர்வா டைடே சதம்; வலுவான நிலையில் விதர்பா அணி!
இரானி கோப்பை தொடரின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: கர்நாடகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது விதர்பா!
கர்நாடகா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிச்சுற்றில் விதர்பா அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டைடேவை பெவிலியனுக்கு திரும்ப சொன்னது மிகவும் மோசமான முடிவு - முகமது கைஃப்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஜித்தேஷ் சர்மாவை ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேற செய்தது மோசமான முடிவு என முகமது கைஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47