Aus vs wi
WI vs AUS: வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்த ஆஸ்திரேலிய அணி!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பல்வேறு அணிகள் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியும் 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதற்காக 24 பேர் அடங்கிய ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர் பயோ பபுள் சூழல் காரணமாக முன்னணி வீரர்கள் டேவிட் வார்ன, மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், ஸ்மித், கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சம்ஸ் என ஏழு பேர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
Related Cricket News on Aus vs wi
-
வெ.இண்டீஸ், வங்கதேச தொடர்களை வைத்து டி20 உலகக்கோப்பைகான வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் - ஆரோன் ஃபிஞ்ச்!
டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய, இத்தொடர்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுமென அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்தார். ...
-
நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த ஜாம்பா - பிரபலங்கள் வாழ்த்து!
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா தனது நீண்ட நாள் காதலியான ஹட்டி லே பால்மரை திருமணம் செய்துள்ளார். ...
-
AUS vs WI: தொடரிலிருந்து விலகிய 7 முக்கிய ஆஸி வீரர்கள்!
ஆஸ்திரேலிய அணி வருகிற ஜூலை மாதம் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையா ...
-
வெ.இண்டீஸ் தொடரிலிருந்து விலகும் ஆஸ்திரேலிய வீரர்கள்!
கரோனா அச்சுறுத்தல், பயோ பபுள் சூழல் காரணமாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஒரு பக்கம் 17 டி20 போட்டிகள்; மறுப்பக்கம் அதிரடி மன்னர்கள்- ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வெஸ்ட் இண்டீஸ்!
கெய்ல், ரஸ்ஸல், ஹெட்மையர் அடங்கிய 18 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs AUS: 23 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் பங்கேற்கும் 23 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மூன்று பெரும் அணிகளுடன் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்; முழு பட்டியல் இதோ..!
தென் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதும் போட்டிகளின் அட்டவணை இன்று வெளியானது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47