Australia cricket team: Cricket News & Match Updates
உலகக்கோப்பை 2023: இறுதிக்கட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; லபுஷாக்னேவுக்கு வாய்ப்பு!
இந்தியாவில் நடைபெற இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இறுதி அணியை அறிவிக்கும் நாளாக இன்று செப்டம்பர் 28ஆம் தேதி இருக்கிறது. இந்த நிலையில் இதுவரையில் இந்திய அணி நிர்வாகம் தனது இறுதி அணியை அறிவிக்காமல் இருந்து வருகிறது. இந்தியத் தேர்வாளர்கள் உடன் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமி தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்திய அணி நிர்வாகம் இறுதிவரை உலகக் கோப்பை இறுதி அணியை அறிவிக்காவிட்டால் ஏற்கனவே அறிவித்திருக்கும் அணியே இறுதியானதாக எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அணி போலவே ஆஸ்திரேலியா அணியும் தமது 15 பேர் கொண்ட இறுதி உலகக்கோப்பை அணியை அருவிக்காமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணி எது என்பது குறித்து எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. Read More...
Related Cricket News for Australia cricket team - Tesst
Cricket World Cup 2023: Team Australia Factfile
3rd ODI: Glenn Maxwell Picks Career-best Four-for; Stars In Australia's Consolation 66-run Win Over India
Cricket World Cup Trivia: जब वर्ल्ड कप में चला था ऑस्ट्रेलिया क्रिकेट टीम का विजय रथ, कोई टीम नहीं हरा पाई थी
Australian Pacer Mitchell Starc Eyes For The Comeback, Maxwell Too Likely To Return
ऑस्ट्रेलिया की लगातार 2 हार के बाद सीन एबॉट ने कहा, टीम को बेहतर प्लानिंग के साथ खेलना होगा
புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த ஆஸ்திரேலியா!
இறுதி ஓவர்களில் ஸாம்பா மிகவும் ஆபத்தானவர் - பாட் கம்மின்ஸ்!
Australia Unveil Kit For ICC World Cup 2023
மன உறுதியுடனும், உடல் உறுதியுடனும் உள்ளேன் - ஸ்டீவ் ஸ்மித்!
இத்தொடரில் எங்களுக்கு சில முக்கியமான கேள்விகளுக்கான விடை கிடைக்கும் - பாட் கம்மின்ஸ்!
IND vs AUS: முதல் ஒருநாள் போட்டியிலிருந்து மேக்ஸ்வெல், ஸ்டார்க் விலகல்!
ஐசிசி தரவரிசை 2023: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது பாகிஸ்தான்!
காயமடைந்த டிராவிஸ் ஹெட்; ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு!
Travis Head Suffers Left Hand Fracture, Availability For Australia In ODI World Cup To Be Determined
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47