Bcci central contract 2022
ஒப்பந்த வீரர்களுக்கு ஊதிய உயர்வளிக்க பிசிசிஐ முடிவு; வீரர்களுக்கு பம்பர் ஆஃபர்!
இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் மிகவும் முக்கியமான அபெக்ஸ் கவுன்சில் ஆலோசனைக்கூட்டம் வரும் டிசம்பர் 21ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன்சி, வீரர்கள் தேர்வு என எதிர்கால திட்டங்கள் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
இதில் அணிகளின் திட்டங்களை போலவே வீரர்களின் ஒப்பந்தங்களும் புதுப்பிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்தம் போட்டு, பிசிசிஐ ஊதியம் நிர்ணயிக்கும். அந்தவகையில் இந்த முறை ரஹானே, இஷாந்த் சர்மா, விருதிமான் சாஹா போன்ற வீரர்களை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகின.
Related Cricket News on Bcci central contract 2022
-
பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றப்படும் இரண்டு வீரர்கள்; பாண்டியா, சூர்யாவுக்கு ப்ரமோஷன்!
பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து இரண்டு முக்கிய வீரர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சூரியகுமார் யாதவிற்கு ப்ரமோஷன் கொடுக்கப்பட உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
ஜடேஜாவிற்கு மீண்டும் பிசிசிஐ துரோகம் செய்துள்ளது - ஆகாஷ் சோப்ரா
இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் ஒருவருக்கு பிசிசிஐ துரோகம் செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா குற்றச்சாட்டியுள்ளார். ...
-
பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் பின்னடவை சந்தித்த ரஹானே, புஜாரா!
நடப்பு ஆண்டுக்கான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ரஹானே, புஜாரா, ஹிர்திக் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47