Bcci
நட்சத்திர வீரர்களுக்கு தொடர்ந்து ஓய்வு வழங்குவது ஏன்? ரசிகர்கள் கேள்வி !
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பந்த், முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், துணைக்கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related Cricket News on Bcci
-
ENG vs IND: இன்ப அதிர்ச்சிக் கொடுத்த பிசிசிஐ-க்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்!
கவுண்டி அணிகளுக்கு எதிரான பயிற்சி டி20 போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து தினேஷ் கார்த்திக் ட்வீட் வெளியிட்டுள்ளார். ...
-
ENG vs IND: இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ!
இந்தியாவின் முன்னணி வீரர்கள் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. ...
-
பிசிசிஐ-யை தொடர்ந்து ஒளிபரப்பு உரிமையை ஏலம் விடும் ஐசிசி!
அடுத்த 8 அணிகளுக்கான ஐசிசி கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரின் போட்டிகள் அதிகரிப்படுகின்றனவா? - சௌரவ் கங்குலி பதில்!
அடுத்த இரு வருடங்களுக்கு ஐபிஎல் ஆட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்காது என பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டியளித்துள்ளார். ...
-
மகளிர் ஐபிஎல் தொடர் குறித்து அப்டேட் வழங்கிய ஜெய் ஷா!
மகளிர் ஐபிஎல் போட்டி விரைவில் தொடங்கும், அதன் மதிப்பு அனைவரையும் திகைப்பூட்டும் விதத்தில் இருக்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம்: 48,390 கோடிக்கு ஏலம்!
5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.48,390.52 கோடிக்கு ஏலம் விட்டுள்ளது பிசிசிஐ. ...
-
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்துக்கு இப்படி ஓர் நிலையை எட்டியுள்ளதா? - கவாஸ்கர் வியப்பு!
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் இப்படி ஓர் உயரிய நிலையை எட்டும் என தான் ஒருபோதும் நினைக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
முன்னாள் வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்திய பிசிசிஐ!
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை தட்டி தூக்கிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!
முதல் முறையாக இந்தியாவில் ஐபிஎல் தொடரை இரண்டு இந்திய நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்கிறது. ...
-
ஐபிஎல்: புதிய உச்சம் தொட்ட ஒளிபரப்பு உரிமம்!
அடுத்த 5 ஆண்டிற்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலத்தில் பிசிசிஐ புதிய சாதனை படைத்துள்ளது. ...
-
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ஏலத்தில் புதிய உச்சம்; கொண்டாட்டத்தில் பிசிசிஐ!
2023-2027 ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை தொடர்பான இணைய வழி ஏலத்தில், ஒரு ஆட்டத்துக்கான தொகை முதல் நாளில் ரூ. 100 கோடியைத் தாண்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2023: ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றுவது யார்?
2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைகளுக்கான ஏலம் இன்று நடைபெறுகிறது. ...
-
ரஞ்சி கோப்பை 2022: வெறும் 100 ரூபாய்க்கு விளையாடும் வீரர்கள் !
உத்தரகாண்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த 12 மாதங்களாக வெறும் 100 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறது என்று அதிர்ச்சியான செய்தி இன்று வெளியாகியுள்ளது. ...
-
இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடரில் சிக்கல்; குழப்பத்தில் பிசிசிஐ!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடைபெறுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47