Bcci
நான் நீக்கப்படவில்லை, நீங்கியிருந்தேன் - ஹர்திக் பாண்டியா
இந்திய அணியில் நீண்ட நாட்களாக இல்லாமல் இருந்த ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடர் மூலம் கம்பேக் கொடுத்தார். ஒரு கேப்டனாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வெற்றியை தேடி தந்தது ஒருபுறம் இருந்தாலும், பேட்டிங் மற்றும் பவுலிங் என சிறப்பாக செயல்பட்டார்.
ஐபிஎல் 2022 தொடரில் 17 போட்டிகளில் விளையாடிய ஹர்திக் 487 ரன்கள் குவித்தார். குஜராத் அணியில் அதிக ரன் அடித்தவர் இவர்தான் ஆகும். பந்துவீச்சை பொறுத்தவரையில் 8 விக்கெட்களை வீழ்த்தினார். அதுவும் தேவையான நேரத்தில் 140+ கிமீ வேகத்தில் வீசி முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து மீண்டும் இந்திய அணிக்கு அவர் திரும்பியுள்ளார்.
Related Cricket News on Bcci
-
பேட்ஸ்மேன்களை பயந்து ஓடவைத்த உம்ரான் மாலிக்: ஆகாஷ் சோப்ரா
அனைத்துப் பேட்ஸ்மேன்களையும் அச்சுறுத்தி ஓட வைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும் மகளிர் ஐபிஎல்?
இந்திய கிரிக்கெட் வாரியம் வரும் மார்ச் அல்லது செப்டம்பர் காலக்கட்டத்தில் மகளிர் ஐபிஎல்லை மீண்டும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
அரசியலில் நுழைகிறார் கங்குலி?
பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலியின் டுவீட், அவர் பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியிருந்த நிலையில், அவருக்கு பாஜக சார்பில் ராஜ்யசபா எம்பி சீட் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து கங்குலி விலகல்?
பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து கங்குலி விலக உள்ளதாக தகவல் வெளியாகியது. கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிசிசிஐ தலைவராக கங்குலி பதவி ஏற்றார். ...
-
ஐபிஎல் 2022: மைதான ஊழியர்களை கவுரவித்த பிசிசிஐ!
15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்த 6 மைதானங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் மைதான பராமரிப்பாளர்களுக்கு ரூ.1.25 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
IND vs SA: வாய்ப்பு மறுக்கப்பட்ட விரக்த்தியில் நிதிஷ் ராணா!
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் நிதிஷ் ராணாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. ...
-
உங்கள் ஆதரவுக்கு நம்பிக்கைக்கும் நன்றி - தினேஷ் கார்த்திக்!
தென் ஆப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மீண்டும் இடம்பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இந்திய அணியில் மீண்டும் பறிபோன சஞ்சு சாம்சனின் வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள சம்பவம், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
ஐபிஎல் குவாலிஃபையர் போட்டிக்கு சிக்கல்!
ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டி நடைபெறுவதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கடும் வீழ்ச்சியை சந்தித்த டிஆர்பி ரேட்டிங்!
ஐபிஎல் தொடர் பெரும் அபத்தை நோக்கி சென்று வருவது, நடப்பு சீசனின் மூலம் தெரியவந்துள்ளது. ...
-
நாளை வெளியாகும் இந்திய அணி; 5 வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
5 முன்னணி வீரர்களுக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியின் வாசல்கள் திறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்த டிக்கெட் விலை!
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டிக்கான ஒரு டிக்கெட் விலையை அதிகபட்சமாக 65 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயித்து ரசிகர்களுக்கு பிசிசிஐ அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அரைமணி நேரம் தாமதமாகும் இறுதிப்போட்டி!
15ஆவது ஐபிஎல் சீசனின் நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக நடப்பு சீசனுக்கான இறுதிப் போட்டி 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரன்வீர் சிங் பங்கேற்கின்றனர். ...
-
ஆஸி ஜாம்பவான் சைமண்ட்ஸ் உயிரிழப்பு - கண்ணீரில் கிரிக்கெட் உலகம்!
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு வயது 46. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47