Ben dunk
மாஸ்டர்ஸ் லீக் 2025: இந்தியா மாஸ்டர்ஸ் vs ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
India Masters vs Australia Masters Dream11 Prediction, International Masters League T20: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரானது லீக் சுற்று போட்டிகள் முடிந்துள்ளன.
இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிவுள்ளனர். இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த அரையிறுதி போட்டி ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Ben dunk
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: சச்சின் அதிரடி வீண்; ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அபார வெற்றி!
இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
எல்எல்சி 2024: மணிப்பூர் டைகர்ஸ் வீழ்த்தி இந்தியா கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
மணிப்பால் டைகர்ஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்எல்சி 2024: பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் கிரேட்ஸை வீழ்த்தி இந்தியா கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
குஜராத் கிரேட்ஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தி துபாய் கேப்பிட்டல்ஸ் வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2021: பயிற்சியின் போது விபரீதம்; மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அதிரடி வீரர்!
லாகூர் கலந்தர்ஸ் அணி வீரர் பென் டங்க் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24