Ben stokes: Cricket News & Match Updates
ஸ்டோக்ஸை எச்சரித்த கெவின் பீட்டர்சன்!
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனும், முன்னணி ஆல் ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதோடு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த முதல் ஒருநாள் போட்டியோடு அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து தற்போது வெளியேறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டியை வெல்ல முக்கிய நபராக திகழ்ந்த பென் ஸ்டோக்ஸ் தனி ஒரு ஆளாக இங்கிலாந்து அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்தார்.
அப்படிப்பட்ட ஒரு மாபெரும் வீரர் நேற்று தனது 31 வது வயதிலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் மட்டும்தான் நான் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஒரு கடினமான முடிவாகும். ஏனெனில் ஒரு நாள் போட்டிகளில் என்னுடைய நூறு சதவீத பங்களிப்பை என்னால் அணிக்கு வழங்க முடியவில்லை. Read More...
Related Cricket News for Ben stokes - Tesst
ENG vs SA, 1st ODI: இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
Rassie Spoils Stokes Farewell After South Africa Beats England In First ODI
ENG vs SA: रासी वैन डेर डूसन और एडेन मार्करम बने जीत के हीरो, साउथ अफ्रीका ने पहले वनडे में इंग्लैंड को 62 रनों से रौंदा
பென் ஸ்டோக்ஸின் திடீர் ஓய்வு; ஐசிசி-யை விமர்சித்த நாசர் ஹுசைன்!
अभी तो सिर्फ बेन स्टोक्स ने संन्यास लिया है, लेकिन ये कतार बढ़ने वाली है; जानिए कैसे
Ben Stokes' Decision To Retire From ODIs 'Selfless', Believes Rob Key
Ben Stokes Retires At 31 - Is The Issue Of 'Too Much Cricket' Real?
बेन स्टोक्स के संन्यास के बाद टीम इंडिया के पूर्व क्रिकेटर का बड़ा बयान, कहा- वनडे का भविष्य अनिश्चित
5 क्रिकेटर्स जिन्होंने कम उम्र में लिया संन्यास, लिस्ट में 3 भारतीय खिलाड़ी शामिल
பென் ஸ்டோக்ஸின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? புதிய சர்ச்சையில் இங்கிலாந்து அணி!
England's Flamboyant All-Rounder Ben Stokes Announces Retirement From ODI Cricket
Ben Stokes ने वनडे क्रिकेट से संन्यास की घोषणा की, साउथ अफ्रीका के खिलाफ खेलेंगे आखिरी मैच
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி!
VIDEO: स्टोक्स ने छिनी हार्दिक की मुस्कान, सामने डाइव मारकर लपका हैरतअंगेज कैच
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47