Advertisement
Bh vs ms: Cricket News & Match Updates
Advertisement
பிபிஎல் 13: மெல்போர்ன் ஸ்டார்ஸை பந்தாடியது பிரிஸ்பேன் ஹீட்!
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பேஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசன் இன்று தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பிரிஸ்பேன் ஹீட் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் அணிக்கு கேப்டன் உஸ்மான் கவாஜா - காலின் முன்ரோ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய காலின் முன்ரோ தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் கேப்டன் உஸ்மான் கவாஜா 28 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Bh vs ms - Tesst
பிபிஎல் 13: சதத்தை தவறவிட்ட காலின் முன்ரோ; மெல்போர்ன் அணிக்கு 215 டார்கெட்!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 2023: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2023: ரென்ஷா அதிரடியில் பிரிஸ்பேன் ஹீட் த்ரில் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2021: பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அபார வெற்றி!
பிரிஸ்பேன் ஹீட் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement