Advertisement
Big bash league: Cricket News & Match Updates
Advertisement
அதிக டி20 சிக்ஸர்கள்; ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளினார் கிளென் மேக்ஸ்வெல்!
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் பியூ வெப்ஸ்டர் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினர்.
இதன்மூலம், இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 76 ரன்களையும், பியூ வெப்ஸ்டர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஹரிகேன்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
Melbourne Stars Vs Hobart Hurricanes Glenn Maxwell Rohit Sharma Tamil Cricket News Rohit Sharma Glenn Maxwell Melbourne Stars Big Bash League
Related Cricket News for Big bash league - Tesst
பிபிஎல் 2024-25: மேக்ஸ்வெல் அபார ஆட்டம்; பிளே ஆஃப் சுற்றில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
பிக் பேஷ் லீக் 2025: ஹோபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
Smith Injures Elbow Ahead Of For SL Tour, Kuhnemann Nursing Thumb Surgery
Big Bash League: Steve Smith, Australia’s captain for the Test tour of Sri Lanka, is under an elbow injury cloud but is expected to join the pre-tour camp in Dubai later this week, said Cricket Australia (CA) on Sunday.
By IANS News • 1 year ago
பிபிஎல் 2024-25: பரப்பான ஆட்டத்தில் பிரிஸ்பேனை வீழ்த்தி ஹோபர்ட் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2025: பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
பிபிஎல் 2024-25: மீண்டும் அசத்திய ஸ்டீவ் ஸ்மித்; ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
பிபிஎல் 2024-25: ஜேக்கப் பெத்தெல் அதிரடி வீண்; ரெனிகேட்ஸை வீழ்த்தியது ஹரிகேன்ஸ்!
பிக் பேஷ் லீக் 2025: மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
Yorkshire Appoints Mick Lewis As Bowling Coach On Three-year Deal
Big Bash League: Yorkshire have appointed former Australia pacer Mick Lewis as the men’s first-team bowling coach. Lewis joins from Essex where he worked closely with Yorkshire head coach, Anthony McGrath.
By IANS News • 1 year ago
Australia Name Short, Hardie In Preliminary Squad For Champions Trophy
Allrounders Matt Short: Allrounders Matt Short and Aaron Hardie have been named in Australia's 15-man preliminary squad for the 2025 ICC Champions Trophy, set to commence on February 19 across Pakistan and the UAE.
By IANS News • 1 year ago
Steve Smith Equals Record For Most Centuries In BBL
Big Bash League: Steve Smith equaled the record for most centuries in the Big Bash League (BBL) history, playing for Sydney Sixers against Perth Scorchers on Saturday. The 35-year-old Australian maestro scored an unbeaten 121 off just 64 balls, hammering 10 fours and seven towering sixes to equal the feat.
By IANS News • 1 year ago
To Get The Nod For Sri Lanka Tour Is A Dream Come True, Says Connolly On Test Team Call-up
Big Bash League: Young all-rounder Cooper Connolly said him receiving the news of his selection into the Australian team for the upcoming Test tour of Sri Lanka is something he will never forget as it was a dream come true moment.
By IANS News • 1 year ago
I'd Love To See Three, Three, Three': Ashleigh Gardner Calls For Expanded Women's Ashes
Future Tours Programme: Australian all-rounder Ashleigh Gardner has advocated for more Test matches in the women’s Ashes series, expressing her desire that the multi-format series be expanded to nine matches, comprising three T20s, three ODIs, and three Tests.
By IANS News • 1 year ago
Head, Test Bowlers Ruled Out Of BBL; Smith, Labuschagne, Khawaja Cleared For Limited Games
Big Bash League: Travis Head and Australian bowlers, who were part of the five-match Test series against India, are ruled out of the remainder of the Big Bash League (BBL).
By IANS News • 1 year ago
T20 मोड ऑन! BGT के बाद अब BBL में होगी Steve Smith की एंट्री, इस टीम के लिए बनाएंगे रनों का अंबार
ऑस्ट्रेलिया में बिग बैश लीग खेली (Big Bash League 2024-25) जा रही है जहां टूर्नामेंट के बीच देश के बड़े खिलाड़ियों से जुड़ी एक गुड न्यूज सामने आई है।
By Nishant Rawat • 1 year ago
Marsh Set To Play For Perth Scorchers In BBL After Sydney Test Omission
Big Bash League: Australia’s T20I captain Mitchell Marsh, who was dropped from the Sydney Test against India, is all set to play for the Perth Scorchers in the Big Bash League (BBL).
By IANS News • 1 year ago
BBL 2024-25: Bancroft, Sams Suffer Concussions After Nasty On-field Collision
Big Bash League: A dramatic collision between Cameron Bancroft and Daniel Sams brought a halt to the Big Bash League (BBL) match between the Perth Scorchers and Sydney Thunder at Optus Stadium. The incident occurred during the 16th over of the Scorchers' innings, leaving both players concussed and requiring immediate medical attention.
By IANS News • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement