Brd vs tn
6,6,6,6,4 - தமிழ்நாடு பந்துவீச்சாளரை வெளுத்து வாங்கிய ஹர்திக் பாண்டியா - வைரல் காணொளி!
நடப்பாண்டிற்கான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் தமிழ்நாடு மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. தமிழ்நாடு அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெகதீசன் 57 ரன்களையும், விஜய் சங்கர் 42 ரன்களையும் சேர்த்தனர்.
இதனையடுத்து 222 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய பரோடா அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மிதேஷ் 18 ரன்னிலும், அஷ்வின் குமார் 29 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷிவலிக் சர்மா 14 ரன்னுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய பானு பனியா 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 42 ரன்களையும், கேப்டன் குர்னால் பாண்டியா 22 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Brd vs tn
-
SMAT 2024: ஹர்திக் பாண்டியா அதிரடியில் தமிழ்நாடை வீழ்த்தியது பரோடா!
தமிழ்நாடு அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் பரோடா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24