Carribean premiere league
டிரின்பாகோ நைட் ரைடர்ஸின் தலைமை பயிற்சியாளராக டுவைன் பிராவோ நியமனம்!
Trinbago Knight Riders: டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பாவான் மற்றும் அந்த அணியின் முன்னாள் கேப்டன் டுவைன் பிராவோ நியமிக்கப்படுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகெங்கிலும் பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்களுக்கென தனி டி20 பிரீமியர் லீக்குகளை தொடங்கி நடத்தி வருகின்றன. அந்தவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியமும் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கரீபியன் பிரீமியர் லீக் எனும் டி20 தொடரை நடத்தி வருகிறது. இத்தொடரில் 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 13ஆவது சீசனானது ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
Related Cricket News on Carribean premiere league
-
ஸ்கூப் ஷாட்டில் சிக்ஸர் விளாசி ஏபிடி-யை கண் முன் நிறுத்திய ஸ்டப்ஸ் - வைரலாகும் காணொளி!
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஸ்கூப் ஷாட்டின் மூலம் சிக்ஸர் அடித்த காணொளியானது வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47