Champions trophy 2025: Cricket News & Match Updates
சாம்பியன்ஸ் கோப்பை 2025, இரண்டாவது அரையிறுதி: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
South Africa vs New Zealand Dream11 Prediction, ICC Champions Trophy 2025: பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன.
இதில் நாளை நடைபெரும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடபெறவுள்ளது. நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Champions trophy 2025 - Tesst
CT 2025: रोहित शर्मा नहीं बने टॉस के बॉस, सेमीफाइनल में टीम इंडिया की टॉस हार से दर्ज हुआ अनचाहा रिकॉर्ड
CT 2025: साउथ अफ्रीका को सेमीफाइनल से पहले झटका, एडेन मार्करम हुए चोटिल, 2 धाकड़ खिलाड़ियों को बुलाया पाकिस्तान
CT 2025,2nd Semi Final: केन विलियमसन SA के खिलाफ 27 रन बनाते ही रच देंगे इतिहास, न्यूजीलैंड का कोई क्रिकेटर नहीं बना पाया ये रिकॉर्ड
ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்கிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
சாம்பியன்ஸ் கோப்பை 2025, முதல் அரையிறுதி: இந்தியா vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன்!
ரோஹித் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து - சைமா முகமதுக்கு பிசிசிஐ செயலாளர் கண்டனம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் - அஸ்வின்!
இந்திய அணி பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்ய கூடாது - ரவி சாஸ்திரி அட்வைஸ்!
சாம்பியன்ஸ் கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்காக சாதனை படைக்க காத்திருக்கும் மேக்ஸ்வெல்!
आलोचकों को रोहित शर्मा ने दिया करारा जवाब – 'यह दुबई है हमारा होम ग्राउंड नहीं है'
Champions Trophy 2025: New Zealand In Confident Mood For Semi Against 'Strong' South Africa
Champions Trophy 2025: India Brace For 'Nervy Times' Against Australia In Semi-Final
Match Officials Announced For ICC Men’s Champions Trophy Semi-Finals
ICC ने Champions Trophy 2025 सेमीफाइनल के अंपायर-मैच रेफरी के नामों की घोषणा की, भारत-ऑस्ट्रेलिया के मैच में ये सभालेंगे जिम्मेदारी
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47