Champions trophy 2025
விராட் கோலி செய்ததை கண்டு யாரும் ஆச்சரியப்படவில்லை - ரோஹித் சர்மா!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டாந்து. இதில் அதிகபட்சமாக சௌத் ஷகீல் 62 ரன்களையும், முகமது ரிஸ்வான் 46 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Related Cricket News on Champions trophy 2025
-
சதமடித்து மிரட்டிய விராட் கோலி - சாதனைகளின் பட்டியல்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சதமடித்து அசத்திய ‘கிங் கோலி’; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதி வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது. ...
-
வங்கதேச அணிக்காக எங்களிடம் சில திட்டங்கள் உள்ளன - மிட்செல் சாண்ட்னர்!
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஷகிப் அல் ஹசன் இல்லாத போதிலும் வங்கதேசம் ஆபத்தான அணியாகவே உள்ளது என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் கூறியுள்ளார். ...
-
ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய ஷாஹீன் அஃப்ரிடி - வைரலாகும் காணொளி!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சளர் ஷாஹீன் அஃப்ரிடி க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அஸ்வினின் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானை 241 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை கண்டு ரசிக்கும் எம் எஸ் தோனி - காணொளி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி மற்றும் பாலிவுட் நடிகர் சன்னி தியோல் இருவரும் இந்தியா- பாகிஸ்தான் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இமாம் உல் ஹக்கை ரன் அவுட் செய்த அக்ஸர் பாடேல் - காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் அக்ஸர் படேல் அபாரமான ரன் அவுட் செய்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேசம் vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
CT 2025: வீரேந்தர் சேவாக்கின் சாதனையை முறியடித்த ஜோஷ் இங்கிலிஸ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் இங்கிலில்ஸ் 77 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார். ...
-
பனியின் தாக்கம் இருந்ததால் எதிரணியை கட்டுப்படுத்த முடியவில்லை - ஜோஸ் பட்லர்!
அலெக்ஸ் கேரி - ஜோஷ் இங்கில்ஸ் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களை அழுத்ததில் தள்ளினர் என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
அணியின் மிடில் ஆர்டர் சிறப்பாக செயல்பட்டது - ஸ்டீவ் ஸ்மித்!
இரண்டு கீப்பர்களும் சிறிது காலமாக அழகாக பேட்டிங் செய்து வருகின்றனர். அவர்கள் இருவரும் சிறந்த ஃபார்மில் உள்ளனர் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி ஆபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
அற்புதமான கேட்ச்சின் மூலம் டிராவிஸ் ஹெட்டிற்கு அதிர்ச்சி கொடுத்த ஜோஃப்ரா ஆர்ச்சர் - காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பிடித்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24