Chetan sharma
விராட் கோலி குறித்து சேத்தன் சர்மா தேவையில்லாமல் பேசியுள்ளார் - சல்மான் பட்
இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். விராட் கோலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரமும், அதைச்சுற்றி நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக வெடித்தன.
விராட் கோலி திடீரென ஒருநாள் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விதம் விமர்சனத்துக்குள்ளானது. ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர விரும்பிய கோலியை நீக்கியது விமர்சனத்துக்குள்ளானதால், அதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, விராட் கோலியை டி20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தினேன். ஆனால் அவர் அதை கேட்காமல் டி20 கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டார். வெள்ளைப்பந்து அணிகளை வெவ்வேறு கேப்டன்கள் வழிநடத்துவது சரியாக இருக்காது என்று தேர்வாளர்கள் கருதியதால், விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதாக கங்குலி தெரிவித்திருந்தார்.
Related Cricket News on Chetan sharma
-
இந்த வீரர் பல அதிசயங்களை நிகழ்த்துவார் - சேத்தன் சர்மா நம்பிக்கை!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், இந்திய அணிக்காக பல அதிசயங்களை நிகழ்த்துவார் என்று தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
பிசிசிஐ vs கோலி: புதிய சர்ச்சையை கிளப்பிய தேர்வுக்குழு தலைவர்!
கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று விராட் கோலியிடன், பிசிசிஐ தரப்பிலிருந்து கேட்டுக்கொண்டதாக கூறி தேர்வுகுழு தலைவர் சேத்தன் சர்மா புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24