Cosmas kyewuta
பேட்டர்களை யார்க்கரால் ஸ்தம்பிக்கவைத்த கியூட்டா - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் - உகாண்டா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டி இன்று கயானாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஜான்சன் சார்லஸ் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்து அசத்தியது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும் சேர்த்து அசத்தினர். உகாண்டா அணி தரப்பில் கேப்டன் பிரையன் மசபா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் உகாண்டா அணியானது 25 ரன்களுக்குள்ளாகவே 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
Related Cricket News on Cosmas kyewuta
-
T20 WC 2024: உகாண்டா அணிக்கு 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது விண்டீஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: உகாண்டா அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47