Cricket australia: Cricket News & Match Updates
BGT 2024: பெர்த்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது பெர்த்தில் உள்ள ஆப்டஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியானது முதல் இன்னிங்ஸில் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் யஷஸ்வி ஜெஸ்வால், தேவ்தத் படிக்கல் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், விராட் கோலி, வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் ரெட்டி ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 41 ரன்களையும், ரிஷப் பந்த் 37 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி 150 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. Read More...
Related Cricket News for Cricket australia - Tesst
McGrath Named Captain As Injured Healy Ruled Out Of Australia’s ODI Series Against India
क्रिकेट ऑस्ट्रेलिया दिवंगत फिलिप ह्यूज को 10वीं वर्षगांठ पर सम्मानित करेगा
Cricket Australia To Honour Late Philip Hughes On 10th Anniversary
'When BCCI Want Things To Happen, They Get Their Way': Finch On IPL Auction Dates
சர்ஃப்ராஸ் கான் செய்த செயல்; சிரிப்பை அடக்க முடியாமல் கிழே விழுந்த விராட் கோலி - காணொளி!
ரோஹித் சர்மாவின் முடிவை 100 சதவீதம் ஆதரிக்கிறேன் - டிராவிஸ் ஹெட்!
பார்டர் கவாஸ்கர் தொடரில் சட்டேஷ்வர் புஜாரா; பேட்டராக அல்லாமல் புதிய அவதாரம்!
பார்டர் கவாஸ்கர் தொடர்: மார்க் வாக்கின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஸ்டீவ் ஸ்மித்!
2nd T20I: Johnson's Fifer Helps Australia Quell Pak Fightback, Take 2-0 Lead
Afghanistan Women To Play T20 Match Against Cricket Without Borders XI In January
Cricket Australia Slaps New 10-year Ban On Dulip Samaraweera Over Misconduct
ஜஸ்பிரித் பும்ரா பற்றி அதிகம் யோசிக்கவில்லை - உஸ்மான் கவாஜா!
Cricket Australia's 'New Player Movement' Windows Aim To Transform Big Bash Leagues
Mark Waugh Sees ODI Cricket 'phasing Out' Beyond Major Tournaments
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47