Advertisement
Cricket australia: Cricket News & Match Updates
Advertisement
மீண்டும் விபத்தில் சிக்கிய கிளென் மேக்ஸ்வெல்; விசாரணையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் தேதி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்காக ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இத்தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் திடீரென பணிச்சுமை காரணமாக ஓய்வளிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. Read More...
Related Cricket News for Cricket australia - Tesst
CA Investigates As Maxwell Hospitalised After Alcohol-related Incident; Reports
Big Bash League: Cricket Australia is investigating an incident that led to the brief hospitalisation of Australian all-rounder Glenn Maxwell in Adelaide on January 19.
By IANS News • 2 years ago
டிராவிஸ் ஹெட்டிற்கு கரோனா உறுதி; பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவி ஹெட்டிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs WI, 2nd Test: உஸ்மான் கவாஜா விளையாடுவதை உறுதிசெய்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா பங்கேற்பார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs WI: ஒருநாள் தொடருக்கான ஆஸி அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Australia’s Usman Khawaja Cleared To Play 2nd Test Against WI
NRMA Insurance Test: Australia’s left-handed opener Usman Khawaja has been cleared to play the second Test against West Indies at The Gabba, starting on January 25, following him clearing all the protocols after suffering a concussion in the series opener at Adelaide.
By IANS News • 2 years ago
பிரிஸ்பேன் டெஸ்டிற்கு முன்பாக பயிற்சிக்கு திரும்பிய கவாஜா!
வெஸ்ட் இண்டீஸுக்கு இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Usman Khawaja On Track To Return For Training Ahead Of Brisbane Test Against WI
Usman Khawaja: Australia's left-handed opener Usman Khawaja is on track to play in the second Test against West Indies at The Gabba in the coming week after passing his concussion protocols on Sunday.
By IANS News • 2 years ago
நான் எங்கு நிற்கிறேன் என்பது இப்போது எனக்கு தெரிந்துள்ளது - மார்கஸ் ஹாரிஸ்!
இனி என்னை தேர்வு செய்ய வேண்டுமா அல்லது ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை தேர்வு செய்ய வேண்டுமா என்பது தேர்வாளர்களின் முடிவில் தான் உள்ளது என ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Afghanistan Appoint Shane McDermott As Men’s Team Fielding Coach Ahead Of SL Tour
High Performance Level Three Coaching: The Afghanistan Cricket Board (ACB) on Thursday announced the appointment of Shane McDermott as the new senior men’s team fielding coach.
By IANS News • 2 years ago
Matthew Renshaw Released From Australia’s Test Squad To Play BBL Qualifier
Big Bash League: Australia batter Matthew Renshaw will be released from the men’s Test squad to play for the Brisbane Heat in the Big Bash League (BBL) qualifier against the Sydney Sixers at the Carrara Stadium in Gold Coast on Friday.
By IANS News • 2 years ago
Cameron Green Returns For Australia, WI Name Three Debutants For The Test Opener
Marsh Sheffield Shield: Australia and West Indies have announced their playing XI for the Test series opener in Adelaide. Australia's captain, Pat Cummins, confirmed that Cameron Green would make a return, and Steve Smith, in pursuit of a new chapter in his career, will open the batting.
By IANS News • 2 years ago
தொடக்க வீரராக களமிறங்குவதில் உற்சாகமாக இருக்கிறேன் - ஸ்டீவ் ஸ்மித்!
பேட்டிங் செய்ய காத்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை, அதனால் நான் ஏன் தொடக்க வீரராக களமிறங்கக் கூடாது என்று நினைத்ததாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
I've Got No Intention Of Retiring From International Cricket: Marcus Stoinis After Getting Snubbed From Australia ODI Squad
T20 World Cup: Australia all-rounder Marcus Stoinis has signed to play in the SA20 for Durban's SuperGiants, affiliated with his IPL club Lucknow and has made it clear that he is not retiring from ODI cricket and remains hopeful of a T20 World Cup campaign despite being left out of Australia's ODI squad for the series against West Indies.
By IANS News • 2 years ago
लैंगर ने टेस्ट टीम में बैनक्रॉफ्ट की अनदेखी पर उठाया सवाल
Cricket Australia: ऑस्ट्रेलिया के पूर्व मुख्य कोच जस्टिन लैंगर ने वेस्टइंडीज के खिलाफ आगामी श्रृंखला के लिए टेस्ट टीम में कैमरून बैनक्रॉफ्ट का चयन नहीं होने की आलोचना की है और कहा है कि दाएं हाथ के सलामी बल्लेबाज को इससे काफी निराशा होगी।
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement