Cricket nepal
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார் சந்தீப் லமீச்சானே!
நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லமிச்சேன். இவர் ஐபிஎல்லில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியவர். லெக் ஸ்பின்னரான இவர் உலகின் பல்வேறு லீக் தொடர்களில் விளையாடிவருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது 17 வயது சிறுமி ஒருவர் இந்தப் புகாரை நேபாளின் கவுசாலா பெருநகர காவல் துறையிடம் அளித்துள்ளார். அவர் அளித்திருக்கும் புகாரில், “நான் சந்தீப்பின் தீவிர ரசிகை. அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் வழியே தொடர்புகொண்டு பேசுவது வழக்கம். என்னை சந்திக்க வேண்டும் என முதன்முதலில் அவரே என்னிடம் ஆவலுடன் கூறினார். அதனையடுத்து அவரை சந்தித்தபோது, என்னை 2 முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்” என கூறியுள்ளார்.
Related Cricket News on Cricket nepal
-
சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக மாறிய சந்தீப் லமிச்சானே; காவல்துறையிடம் சரணடைவதாக அறிவிப்பு!
பாலியல் வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சானே காவல்துறையிடம் சரணடையவுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ...
-
நேபாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சந்தீப் லமிச்சானே நியமனம்!
நேபாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சந்தீப் லமிச்சானே நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பராஸ் கட்கா ஓய்வு!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நேபாள் அணியின் முன்னாள் கேப்டன் பராஸ் கட்கா ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47