Sandeep lamichhane
T20 WC 2024: ஹசரங்காவின் விக்கெட் சாதனையை முறியடித்த லமிச்சானே!
வங்கதேசம் - நேபாள் அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை லீக் போட்டி இன்று செயின் வின்செண்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது தொடக்கத்தில் இருந்தே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் அந்த அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 17 ரன்களை எடுத்திருந்தார். நேபாள் அணி தரப்பில் சோம்பால் கமி, தீபேந்திர சிங் ஐரி, கேப்டன் ரோஹித் பௌடல், சந்தீப் லமீச்சானே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நேபாள் அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் குஷால் புர்டெல், அனில் ஷா, ஆசிஃப் ஷேக், ரோஹித் பௌடல், சந்தீப் ஜோரா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Sandeep lamichhane
-
பாலியல் வழக்கில் சந்தீப் லமிச்சானேவிற்கு 8 ஆண்டுகள் சிறை!
பாலியல் வன்கொடுமை வழக்கில் நேபாள் கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சானேவிற்கு நேபாள் நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. ...
-
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நேபாள் வீரர்; குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!
நேபாள் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானேவை பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...
-
பாலியல் வழக்கில் சிக்கிய லமிச்சானே மீதான தடை நீக்கம் - தகவல்!
பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சந்தீப் லமீச்சானே மீது விதித்த தடையை நீக்க அந்நாட்டு கிரிக்கெட் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. ...
-
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார் சந்தீப் லமீச்சானே!
பாலியல் வழக்கில் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே இன்று நேபாள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ...
-
சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக மாறிய சந்தீப் லமிச்சானே; காவல்துறையிடம் சரணடைவதாக அறிவிப்பு!
பாலியல் வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சானே காவல்துறையிடம் சரணடையவுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ...
-
நேபாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சந்தீப் லமிச்சானே நியமனம்!
நேபாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சந்தீப் லமிச்சானே நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி விருது: செப்டம்பர் மாதத்திற்கான விருதை வென்ற லமிச்சானே, ஹீத்தர் நைட்!
செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக நேபாள் அணியின் சந்தீப் லமிச்சானேவும், வீராங்கனையாக இங்கிலாந்து கேப்டன் ஹீத்தர் நைட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
லமிச்சனே, கரன் பந்துவீச்சில் நேபாள் அபார வெற்றி!
ஓமன் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் நேபாள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சிபிஎல் 2021: பார்போடாஸில் களமிறங்கும் முகமது அமீர்!
நடப்பாண்டு சிஎபில் டி20 தொடரில் பார்போடாஸ் டிரைடெண்ட்ஸ் அணிக்காக விளையாட முகமது அமீர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
கரோனா தடுப்பூசி: ஆர்வம் காட்டும் சர்வதேச வீரர்கள்!
நேபாள அணியின் நம்பிக்கை நட்சத்திர சந்தீப் லமிச்சானே, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ஆகியோர் இன்று தங்களது முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24