Csk vs mi
ஐபிஎல் 2021: பயிற்சியில் களமிறங்கிய சிஎஸ்கே!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டுள்ள ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் அங்கு நடைபெறவுள்ளது.
சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது.
Related Cricket News on Csk vs mi
-
ஐபிஎல் 2021: பயிற்சியில் களமிறங்கும் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் தங்கள் பயிற்சியை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: தனி ஒருவனாக வெற்றியை பறித்த பொல்லார்ட்; மும்பை அபார வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: அடுத்தடுத்த அரைசதங்கள்; மும்பை பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த சிஎஸ்கே!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 219 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு
நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47