David miller: Cricket News & Match Updates
குஜராஜ் டைட்டன்ஸ் தக்கவைக்கும் வீரர்கள் குறித்து ஹர்பஜன் சிங் கணிப்பு!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியானது மூன்று அல்லது நான்கு வீரர்களை மட்டுமே ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கும் என்று தன்னுடைய கணிப்பை முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for David miller - Tesst
गाम्बिया के खिलाफ आया सिकंदर नाम का तूफ़ान, ज़िम्बाब्वे के कप्तान ने ठोका T20I में सबसे तेज शतक
Trevor Penney Appointed Head Coach Of Paarl Royals Ahead Of SA20 2025 Season
பவுண்டரி லைனில் சூப்பர்மேன் போல் பறந்து சிக்ஸரை தடுத்த கெவின் சின்க்ளர் - வைரல் காணொளி!
சிபிஎல் 2024 குவாலிஃபையர் 2: ஆல் ரவுண்டராக அசத்திய மொயீன் அலி; இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கயானா!
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட டேவிட் மில்லர்- காணொளி!
6,6,6,6,6,4,4,4: डेविड मिलर के तूफान में उड़ी नाइट राइडर्स की टीम, बारबाडोस रॉयल्स ने 9 विकेट से जीता एलिमिनेटर मैच
சிபிஎல் 2024 எலிமினேட்டர்: மில்லர் அதிரடியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பார்படாஸ் ராயல்ஸ்!
500ஆவது டி20 போட்டியில் விளையாடி சாதனை படைத்த டேவிட் மில்லர்!
சிபிஎல் 2024: ஷாய் ஹோப், ஹெட்மையர் அதிரடி; ராயல்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
Jay Shah Leads Birthday Wishes For India’s T20I Captain Suryakumar Yadav
ஆஃப்கான், அயர்லாந்து தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
Smith And Nqaba Earn Maiden ODI Call-ups For SA’s Games Against Afghanistan, Ireland
3 बारबाडोस रॉयल्स के खिलाड़ी जिन्हें राजस्थान रॉयल्स आईपीएल 2025 के मेगा ऑक्शन में बना सकती है निशाना
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் ரீஸா ஹென்றிக்ஸ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47