David warner: Cricket News & Match Updates
மேக்ஸ்வெல்லை தடுத்து நிறுத்த முடியாததே தோல்விக்கு காரணம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணி 309 ரன்கள் வித்தியாசத்தி வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 106 ரன்களும், டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்களும், லபுஷேன் 62 ரன்களும் விளாசினர். நெதர்லாந்து அணி தரப்பில் வான் பீக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 21 ஓவர்களில் 90 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜாம்பா 3 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை உலகக்கோப்பை தொடரில் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் புள்ளிப்பட்டியலிலும் 6 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. Read More...
Related Cricket News for David warner - Tesst
இதப்போன்று கிளியரான ஒரு அதிரடி ஆட்டத்தை நான் பார்த்ததில்லை - பாட் கம்மின்ஸ்!
World Cup 2023: ऑस्ट्रेलिया बनाम नीदरलैंड मैच में बने ये खास रिकॉर्ड्स, वॉर्नर और स्टार्क ने रचा इतिहास
World Cup 2023: नीदरलैंड को हराकर पॉइंट्स टेबल में इस स्थान पर पहुंची ऑस्ट्रेलिया, जानें सबसे ज्यादा रन और विकेट लेने वाले खिलाड़ी
Men’s ODI World Cup: Maxwell, Warner, Zampa Shine As Australia Hammer Netherlands By Historic 309 Runs
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸி இமாலய வெற்றி!
World Cup 2023: मैक्सवेल-वॉर्नर ने जड़े शतक, ऑस्ट्रेलिया ने नीदरलैंड को 309 रन के विशाल अंतर से दी मात
World Cup 2023: मार्श की गेंद पर वॉर्नर ने हवा में छलांग लगाते हुए पकड़ा एंगेलब्रेक्ट का अद्भुत कैच, देखें Video
ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்து சச்சின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர்!
Warner Goes Past Ponting's, Breaks 27-year-old Record Of Most Hundred In ODI World Cup
Men’s ODI WC: Australia’s Glenn Maxwell Smashes Fastest Century In ODI World Cup
ODI Men's World Cup: Maxwell, Warner Smash Tons As Australia Post 399/8 Vs Netherlands
ஐசிசி உலகக்கோப்பை 2023: வார்னர், மேக்ஸ்வெல் மிரட்டல் சதம்; நெதர்லாந்துக்கு 400 இலக்கு!
डेविड वॉर्नर ने धमाकेदार शतक से सचिन तेंदुलकर की बराबरी कर रचा इतिहास,एक साथ तोड़ा रोहित शर्मा-एबी डी विलियर्स का महारिकॉर्ड
ICC ODI Rankings: Gill Inches Closer To Top-ranked Babar; Kohli Rises To Fifth
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47