Dayyaan galiem
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி எம்ஐ கேப்டவுன் அசத்தல் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பார்ல் ராயல்ஸை பந்துவீச அழைத்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டவுன் அணிக்கு ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரஸ்ஸி வேன்டர் டுசென் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிக்கெல்டன் 8 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வேன்டர் டுசெனுடன் இணைந்த ரீஸா ஹென்றிக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அரைசதத்தை நெருங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசென் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Dayyaan galiem
-
எஸ்ஏ20 2025: ரீஸா ஹென்றிக்ஸ் அரைசதம்; பார்ல் ராயல்ஸுக்கு 173 டார்கெட்!
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs PAK, 2nd T20I: சதமடித்து அசத்திய ஹென்றிக்ஸ்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
-
SA vs PAK, 2nd T20I: சதத்தை தவறவிட்ட சைம் அயூப்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 207 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs PAK: பாகிஸ்தன் தொடரிலிருந்து விலகினார் ஆன்ரிச் நோர்ட்ஜே!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 மற்று ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஆன்ரிச் நோர்ட்ஜே விலகுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24