Dd vs tgc: Cricket News & Match Updates
டிஎன்பிஎல் 2025: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய அஸ்வின்; அடுத்த சுற்றுக்கு முன்னேறியது திண்டுக்கல்!
டிஎன்பிஎல் 2025: திருச்சி கிராண்ட் சோழாஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் ரவிச்சந்திர அஸ்வின் பேட்டிங்கில் 83 ரன்களையும், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணிக்கு வசீம் அஹ்மத் மற்றும் சுரேஷ் குமார் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சுரேஷ் குமார் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கௌசிக், சஞ்சய் யாதவ், ராஜ்குமார் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Dd vs tgc - Tesst
TNPL 2024: ரவிச்சந்திரன் அஸ்வின் அபார பந்துவீச்சு; திருச்சியை வீழ்த்தி திண்டுக்கல் அசத்தல் வெற்றி!
TNPL 2024: ஷிவம் சிங் அதிரடி; ஈஸ்வரன் அபாரம் - திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47