Deepak chahar
இந்திய அணியின் கேப்டனாக இவரே இருக்க வேண்டும் - தீபக் சஹார்!
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துடன் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அதே சமயத்தில் ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடும் என்று ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது. இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அணியால் நிச்சயம் இலங்கை திரும்ப முடியாது என்பதனால் மற்றொரு இளம் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது.
Related Cricket News on Deepak chahar
-
கரோனா தடுப்பூசி: ஆர்வம் காட்டும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீபக் சஹார், சித்தார்த் கவுல் ஆகியோர் இன்று தங்களது முதல் டோஸ் கரோனா தடுபூசியை செலுத்தி கொண்டனர். ...
-
ஐபிஎல் 2021: சஹார், மொயீன் அபாரம்; பஞ்சாப்பை பந்தாடியது சிஎஸ்கே!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 5 days ago