Deepak chahar: Cricket News & Match Updates
வலை பயிற்சியில் தீபக் சஹார்; ஆர்சிபிக்கு எதிராக களமிறங்குவாரா? - வைரல் காணொளி!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இதில் இரு அணிக்கும் வாழ்வா சாவா போட்டியாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி விளையாடிய 13 போட்டிகளில் 7 வெற்றி 6 தோல்விகளுடன் 14 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்தில் உள்ளது. அதேசமயம் ஆர்சிபி அணியானது இந்த சீசனில் விளையாடிய 13 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் பட்டியலின் 6ஆம் இடத்தில் தொடர்கிறது. ஒருவேளை இப்போட்டியில் ஆர்சிபி அணி நல்ல ரன் ரேட்டில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றை உறுதிசெய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Deepak chahar - Tesst
क्या RCB के खिलाफ खेलेंगे दीपक चाहर? मैच से पहले आई बड़ी खबर
IPL 2024: Have To Focus On What We Can Do, Says Ferreira Ahead Of RR’s Clash Against CSK
IPL 2024: CSK Pacer Matheesha Pathirana Returns To Sri Lanka For Hamstring Injury Recovery
इंजरी ने बिगाड़ा चेन्नई और लखनऊ का खेल, मयंक यादव और दीपक चाहर का IPL 2024 से बाहर होना तय!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் தீபக் சஹார்?
IPL 2024: 'Doesn't Look Good; Hoping For A More Positive Report' Says Fleming On Chahar’s Injury
IPL 2024: The Initial Feeling Wasn't Great; Doesn’t Look Good, Says Fleming On Chahar’s Injury
14 करोड़ का बॉलर घायल, 3 खिलाड़ी टूर्नामेंट छोड़कर लौटे घर! अब बुरी तरह फंस गई है चेन्नई सुपर किंग्स
IPL 2024: Brar & Chahar; Bairstow & Rossouw Help PBKS Register Comfortable Seven-wicket Win Over CSK
IPL 2024: Brar & Chahar; Bairstow & Rossouw Help PBKS Register Comfortable Seven-wicket Win Over CSK
IPL 2024: CSK V SRH Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: Mitchell Comes In For Ravindra As Lucknow Opt To Bowl First Against Chennai
IPL 2024: CSK V LSG Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: Hosts Lucknow Super Giants Opt To Bowl First Against Chennai Super Kings
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47