Devon conway: Cricket News & Match Updates
IND vs NZ, 2nd Test: அஸ்வின் அசத்தல் பந்துவீச்சு; நியூசிலாந்து நிதான ஆட்டம்!
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றதுடன, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 24) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம், இந்திய அணியைப் பொறுத்தவரையில் கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். Read More...
Related Cricket News for Devon conway - Tesst
2nd Test: KL Rahul Would Be Knowing He Has To Score Big Runs, Says Gambhir
Williamson Out Of 2nd Test Against Lndia As He Continues Rehabilitation: NZC
1st Test: Conversation Was About Respecting Bowlers, Fight Through & Enjoy The Moment, Says Ravindra
1st Test: Young, Ravindra Star In NZ's First Test Win In India Since 1988
1st Test: Rain Stops Play After Sarfaraz’s Maiden Hundred, Pant’s Fifty Take India To 344/3
It’s A Lovely Wicket To Bat, Says Rachin Ravindra After Scoring Ton
1st Test: Kohli, Sarfaraz Hit Counter-attacking Fifties As India End Day Three At 231/3
1st Test: Rohit And Jaiswal Keep India Steady After New Zealand Take 356-run Lead
Devon Conway को गुस्सा दिखा रहे थे Mohammed Siraj, फिर स्टेडियम में लगने लगे 'CSK-CSK' के नारे; देखें VIDEO
1st Test: Pant To Not Keep Wickets On Day 3 After Being Hit On Right Knee
We Were Fortunate To Get Virat Kohli's Wicket On That Delivery, Says William O'Rourke
டெவான் கான்வேவை க்ளீன் போல்டாக்கிய அஸ்வின்; வைரலாகும் காணொளி!
1st Test: ऋषभ पंत की चोट को लेकर बोले कप्तान रोहित शर्मा, कहा- इस समय यह नाजुक है
Rohit Sharma Admits To Captaincy Blunder After India’s Collapse, Says 'I Couldn’t Read The Pitch Well'
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47