Devon conway latest news
NZ vs ENG: மூன்றாவது டெஸ்டில் இருந்து விலகிய டெவான் கான்வே!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றிருந்தது.
இதையடுத்து நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஹாரி புரூக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Related Cricket News on Devon conway latest news
-
IND vs NZ, 2nd Test: அஸ்வின் அசத்தல் பந்துவீச்சு; நியூசிலாந்து நிதான ஆட்டம்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகினார் டெவான் கான்வே; ரிச்சர்ட் கிளீசனை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய டெவான் கான்வேவிற்கு பதிலாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கிளீசனை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டெவான் கான்வே; ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம்!
விரலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவின் காரணமாக டெவான் கான்வே அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது கேள்விகுறியாக மாறியுள்ளது. ...
-
NZ vs AUS, 1st Test: முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் டெவான் கான்வே!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டெவான் கான்வே காயம் காரணமாக விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24