Dhawal kulkarni
ஐபிஎல் தொடரை காட்டிலும் உள்ளூர் போட்டிகள் முக்கியமானவை - தவால் குல்கர்னி!
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி. இந்திய அணிக்காக கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இதுவரை 12 ஒருநாள் மற்றும் 2 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி 22 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் 92 போட்டிகளில் விளையாடியுள்ள குல்கர்னி 86 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேற்கொண்டு உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் மும்பை அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகவும் தவால் குல்கர்னி செயல்பட்டு வந்தார். மேற்கொண்டு கடந்த 18 ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த தவால் குல்கர்னி கடந்த சீசன் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் தான் அவர் இளம் வீரர்களுக்கு ஆலோசனை ஒன்றினை வழங்கியுள்ளார்.
Related Cricket News on Dhawal kulkarni
-
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸில் இணையும் குல்கர்னி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் தவல் குல்கர்னி இணைந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47