Dwyane bravo
ஐபிஎல் 2023: பிராவோவின் சாதனையை சமன் செய்த சஹால்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் நம்பிக்கைக்குரிய பவுலர்களில் ஒருவாக சாஹல் இருந்து வருகிறார். ஒவ்வொரு மேட்ச்சிலும் எதிரணியின் முக்கிய பேட்ஸ்மேனை ஆட்டமிழக்க செய்து, அணியின் வெற்றியில் கணிசமான பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறார் சாஹல்.
இந்த நிலையில் நேற்று ஜெய்ப்பூரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பிராவோவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
Related Cricket News on Dwyane bravo
- 
                                            
ஐபிஎல் 2021: பிராவோ சாதனையை சமன் செய்த ஹர்ஷல் பட்டேல்!ஐபிஎல் தொடரின் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை ஹர்ஷல் பட்டேல் நேற்று சமன் செய்தார். ... 
- 
                                            
ஐபிஎல் 2021: சதமடித்த பிராவோ & பும்ரா!சிஎஸ்கேவின் டுவைன் பிராவோ, மும்பை இந்தியன்ஸின் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இன்று தங்கள் அணிக்களுக்காக 100ஆவது போட்டியில் விளையாடுகின்றன. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        