Eng vs nz 3rd test
ENG vs NZ, 3rd Test: லேதம், சான்ட்னர் அரைசதம்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்ற்பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 14) தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டம் லேதம் மற்றும் வில் யங் இணை தொடக்கம் கொடுத்தர். இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
Related Cricket News on Eng vs nz 3rd test
-
ஸ்டோக்ஸ், சேவாக் சாதனையை முறியடித்த பேர்ஸ்டோவ்!
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் ரன்களை குவித்த பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையை ஜானி பேர்ஸ்டோவ் படைத்துள்ளார். ...
-
ENG vs NZ, 3rd Test: பேர்ஸ்டோவ், ரூட் அதிரடியால் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது. ...
-
ENG vs NZ, 3rd Test: இங்கிலாந்தின் வெற்றியை நோக்கி நகரும் லீட்ஸ் டெஸ்ட்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs NZ, 3rd Test: தடுமாற்றத்தில் நியூசிலாந்து; மீண்டும் அசத்துவாரா மிட்செல்!
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்துள்ளது. ...
-
ENG vs NZ, 3rd Test: சதத்தை தவறவிட்ட ஓவர்டன்; இங்கிலாந்து அபாரம்!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வெறும் 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் பேர்ஸ்டோவின் அதிரடி சதம் மற்றும் ஓவர்டனின் அபார பேட்டிங்கால் சரிவிலிருந்து மீண்டும் ஆதிக்கம் செலுத்துகிறது இங்கிலாந்து. ...
-
சர்ச்சைய விக்கெட் குறித்து ஜாக் லீச் காட்டமான கருத்து!
நியூசிலாந்து வீரர் நிக்கோலஸ் சர்ச்சையான முறையில் ஆட்டமிழந்தது குறித்து இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச் காட்டமான கருத்தினை தெரிவித்துள்ளார். ...
-
ENG vs NZ, 3rd Test: பேர்ஸ்டோவ் சதத்தால் தப்பிய இங்கிலாந்து!
இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோலர் கோஸ்டர் போல் இரு அணிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ...
-
ENG vs NZ, 3rd Test : சதமடித்த மிட்செல்; 329 ரன்களில் நியூசிலாந்து ஆல் அவுட்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24